இந்தியாவின் GDP வளர்ச்சியை கணித்த டெலாய்ட் நிறுவனம்

68பார்த்தது
இந்தியாவின் GDP வளர்ச்சியை கணித்த டெலாய்ட் நிறுவனம்
இந்தியாவின் டெலாய்ட் நிறுவனம் 'இந்திய எகனாமிக் அவுட்லுக்' என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் வளர்ச்சியை 7.6ல் இருந்து 7.8 சதவீதமாக டெலாய்ட் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று டெலாய்ட் இந்தியா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நுகர்வுச் செலவுகள், ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளின் வளர்ச்சி இதற்குப் பங்களிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி