விவசாயிகளுக்கு இன்றைக்கு தமிழகம் செய்திருக்க கூடியவற்றில் 10% கூட மத்திய அரசு செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், நாட்டை படையெடுக்க வரும் எதிரி படைக்கு என்னென்ன வரவேற்பு கிடைக்குமோ, அத்தனையும் டெல்லியில் விவசாயிகளுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் விவசாயிகளை தடுக்க ஆணிப் படுக்கை போடுகிறார்கள். அதேநேரம், இங்கு நாம் விவசாயிகளை மதிக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்
கமல்ஹாசன் கூறியுள்ளார்.