விளம்பரத்துக்காக ரூ.1,089 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு.!

79பார்த்தது
விளம்பரத்துக்காக ரூ.1,089 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு.!
நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறைக்கு ரூ.4,342 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசார் பாரதி, ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்டவை மூலம் செய்யப்படும் விளம்பரங்களுக்காக ரூ.1,089 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,078 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்தத் தொகை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களை விட அதிகமான தொகை விளம்பரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி