இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை - 545 பணியிடங்கள்

55பார்த்தது
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை - 545 பணியிடங்கள்
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ITBP) காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை (ITBP)
பணியின் பெயர்: Constable
பணியிடங்கள்: 545
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024
கல்வி தகுதி: 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 முதல் 27 வரை
சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=itbp-constable-driver-jobs-2024.pdf

தொடர்புடைய செய்தி