பாஜக கூட்டத்தில் திமுகவிற்கு ஆதரவாக பேசிய நடிகை

52பார்த்தது
கோவையில் வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற பொது கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன என கேட்டதற்கு, ஆம் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் திமுக வலுவாக இருக்கிறது. திமுகவை எதிர்க்கும் எதிர்க்கட்சி நம்மிடம் இல்லை என அவர் கூறியுள்ளார். திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இது இருக்காது. திமுகவிற்கு அடுத்த யார் என்கிற கேள்விக்கு இந்த தேர்தல் பதிலாக இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி