அந்த ஆள் ஆட்டுப் புழுக்கைக்கு சமம் - உதயநிதி தாக்கு

59பார்த்தது
அந்த ஆள் ஆட்டுப் புழுக்கைக்கு சமம் - உதயநிதி தாக்கு
மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை 29 பைசா மோடி என விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை கஞ்சாநிதி என விமர்சனம் செய்து வருகிறார்.இதனால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலையை, 'அந்த ஆள் பெயரையெல்லாம் சொல்லாதீங்க அந்த அளவுக்கு அந்த ஆளு வொர்த்தே இல்ல.. அந்த ஆளு ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம் என விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி