“உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி” - அதிபர் ஜெலென்ஸ்கி

57பார்த்தது
“உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி” - அதிபர் ஜெலென்ஸ்கி
போர் நிறுத்த ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பாவிடம் இருந்து உறுதியான ஆதரவை பெற்றுள்ளோம். உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்பதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

தொடர்புடைய செய்தி