பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

585பார்த்தது
பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
மக்களவைத் தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பதிவில், தமிழகத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிவிப்பு வந்துள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா 400+ இடங்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு பாஜக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி