அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டோம் - ஸ்டேட் வங்கி

78பார்த்தது
அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டோம் - ஸ்டேட் வங்கி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி பத்திரங்கள் வரிசை எண் மற்றும் ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தாக்கல் செய்யபட்டுள்ளது. எனவே தற்போது எஸ்.பி.ஐ. அளித்துள்ள தகவல்களை வைத்து எந்த நிறுவனம் வாங்கிய பத்திரம், எந்த கட்சிக்கு சென்றது என்பதை கண்டறிய முடியும்.

தொடர்புடைய செய்தி