ஸ்ரீ மாமரத்து மகா மாரியம்மன் வீதி உலா

52பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ மாமரத்து மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா முன்னிட்டு ஸ்ரீ மாமரத்து மகா மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாமரத்து ஸ்ரீ மகா மாரியம்மன் அர்ச்சனை செய்து வழிபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி