கும்பகோணத்தில் ரத்த வகை கண்டறியும் முகாம்

53பார்த்தது
கும்பகோணம் சிறிய மலர் தொடக்கப்பள்ளி மற்றும் கிழக்கு மாங்குடி அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு* *இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கும்பகோணம்*
*குடந்தை இரத்ததான டிரஸ்ட் கும்பகோணம்*
*ரோட்ராக்ட் கிளப் ஆப் காட் சிட்டி கும்பகோணம்*
*ரோட்டரி இரத்த வங்கி கும்பகோணம்*
*ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்று இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது*
*முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த வகைகளை கண்டறிந்து அடையாள அட்டையில் குறித்து கொடுக்கப்பட்டது*
*நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்*

தொடர்புடைய செய்தி