ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 7ம் திருநாள்

68பார்த்தது
ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 7ம் திருநாள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி ஆலயத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 7ம் திருநாள் ஹோம அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த ஹோம அபிஷேக ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விராஹி அம்மனை வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி