"சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க வேண்டும்”

60பார்த்தது
"சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க வேண்டும்”
தமிழ்நாட்டிற்கு "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நாட்டின் கல்வித் துறையில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் ‘சமக்ரா சிக்ஷா’. இதற்காக வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை கொடுக்க வேண்டும். இதில், பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி