மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

67பார்த்தது
மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்
அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம். திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம். திருநறையூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திருவிடைமருதூர் தெற்குஒன்றிய கழக செயலாளர் G. முத்துகிருஷ்ணன் தலைமையில் தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி