கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு

60பார்த்தது
கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு
கல்லணையில் நாளை காலை 9. 15 மணியளவில் அமைச்சர்கள், டெல்டா மாவட்ட கலெக்டர்கள் டெல்டா பாசனத்திற்காகவும், விவசாயத்திற்காகவும் தண்ணீரை திறந்து விட உள்ளனர். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நீர் நாளை காலை கல்லணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத்தொடர்ந்து காலை 9: 15 மணியளவில் அனைத்து விதமான பூஜைகளும் முடிந்து திறந்து வைக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி