தஞ்சை: முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

70பார்த்தது
தஞ்சை: முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் - நாச்சியார் கோவிலில் திமுக சார்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை_அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஐ லியோனி சிறப்புரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி