பவனமங்கலம் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் சந்தன காப்பு விழா

53பார்த்தது
பவனமங்கலம் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் சந்தன காப்பு விழா
பவனமங்கலம் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் சந்தன காப்பு விழா.
 திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், பூ கூடாரம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம மற்றும் திரிசதி அர்ச்சனைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்

தொடர்புடைய செய்தி