திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படை ரூ. 58, 500 பறிமுதல்

57பார்த்தது
திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படை ரூ. 58, 500 பறிமுதல்
திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படை ரூ. 58, 500 பறிமுதல் திருவையாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்

திருவையாறு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லை பூண்டிமாதா ஆர்ச் அருகில் கல்லணை ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தபோது கல்லணை நோக்கி வந்த பைக்கில் வந்த திருவiயாறு கல்யாணபுரம் 1-ம் சேத்தி உப்புக்காச்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் மனோஜ் பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது அவரது பேன்ட் பாக்கட்டில் ரூ. 58, 500 இருந்தது தெரியவந்ததது தேர்தல் நடத்தை விதிமுறையின்படி எவ்வித ஆவணமும் இல்லாமல் எடுத்து வந்த பணம் 58, 500 பறிமுதல் செய்து திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாராணியிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கஜேந்திரன் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி