திருவையாறில் சித்திரை திருவிழா தேரோட்டம்

55பார்த்தது
திருவையாறு சித்திரை திருவிழா நடந்து வருகின்றது. அதில் தேரோட்டம் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அது போல நேற்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்று கோவிலை அடைந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி