நடுக்காவேரி ஊராட்சியில் பாசார் வாய்க்கால் வடிகால் ஆய்வு

590பார்த்தது
நடுக்காவேரி ஊராட்சியில் பாசார் வாய்க்கால் வடிகால் ஆய்வு
திருவையாறு அருகே நடுக்காவேரி ஊராட்சியில் பாசார் வாய்க்கால் வடிகால் 15 வது நிதி குழு மானியத்தில் 23 - 24 ஆம் ஆண்டு ரூ 4. 50 லட்சத்தில் கட்டப்பட்டது. அதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்த விவரங்கள் கேட்டு அறிந்தார். ஆய்வின் போது திருவையாறு தாசில்தார் தர்மராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரி, பொற்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி