கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி

60பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே புதகிரி மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவில் நிறைவு விழாவாக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் இளையராஜா குழுவினரின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியுடன் மூன்று நாட்கள் நடந்த திருவிழா சிறப்பாக முடிந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி