தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: கல்லணையில் 2. 4 மில்லி மீட்டரும், திருக்காட்டுப்பள்ளியில் 1. 6 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 2. 4 மில்லி மீட்டரும், பேராவூரணியில் 1. 2 மில்லி மீட்டரும், மதுக்கூரில் 1. 6 மில்லி மீட்டர், பட்டுக்கோட்டையில் 4 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 12 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.