பூதலூரில் 16. 2 மில்லி மீட்டர் மழை பொழிவு

55பார்த்தது
பூதலூரில் 16. 2 மில்லி மீட்டர் மழை பொழிவு
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை மழைப்பொழிவு விவரம்:
பூதலூரில் 16. 2 மில்லி மீட்டரும், தஞ்சாவூரில் 15 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 5 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 13. 2 மில்லி மீட்டரும், வல்லத்தில் 2 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 2 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

தொடர்புடைய செய்தி