தஞ்சாவூர் பரிசுத்தம் என்ஜினீயரிங் கல்லூரியில் ஏரோநாட்டிகல் பயின்று தமிழக அளவில் முதலிடம் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் கிருபாகரி என்ற மாணவி தங்க பதக்கம் வென்றார்.
இவருக்கு திமுக மாநில துணைச் செயலாளரும், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயருமான மருத்துவர் அஞ்சுகம் பூபதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.