பாபநாசம் தாலுகாவில் வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி

80பார்த்தது
பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட புள்ளியல் துறை சார்பில் வேளாண்மை கணக்கெடுப்பு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வருவாய் ஆய்வாளர்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் நடைபெற்றது பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார் பயிற்சி வகுப்பில் கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் புவனேஸ்வரி அமுதவல்லி ஆகிய கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்கள் பயிற்சி முகாமில் பாபநாசம் தாலுகாவில் உள்ள அனைத்து வருவாய் ஆய்வாளர்களும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி