ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம்

51பார்த்தது
ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை காசி விசுவநாதர் கோயிலில் வைகாசி மாத செவ்வாய்க்கிழமையே முன்னிட்டு இன்று ஸ்ரீ விசாலாக்ஷி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் ஏராளமான பக்தர்கள் விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி