பேராவூரணியில் 2 புதிய பேருந்துகள் இயக்கம்

70பார்த்தது
பேராவூரணியில் 2 புதிய பேருந்துகள் இயக்கம்
தஞ்சாவூர் பேராவூரணி பேருந்து நிலையத்தில் புதிய 2 பேருந்துகள் இயக்கத்தை பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக் குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் திமுக ஒன்றிய நிர்வாகிகள், போக்குவரத்து கிளை மேலாளர் மகாலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பேராவூரணியில் இருந்து அதிராமபட்டினம் செல்லும் வழித்தடம் ஏ1 மற்றும் பேராவூரணியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழித்தடம் 428ஜி ஆகிய இரண்டு வழித்தடத்திலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி