சபரிமலை: மண்டல பூஜையில் 32 லட்சம் பேர் சாமி தரிசனம்

67பார்த்தது
சபரிமலை: மண்டல பூஜையில் 32 லட்சம் பேர் சாமி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல காலத்தில் சபரிமலை கோயிலுக்கு ரூ.297 கோடி வருவாய் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ரூ.214.82 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், இவ்வாண்டு கூடுதலாக ரூ.82.23 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரவண பிரசாத விற்பனை மூலம் மட்டும் அதிகமாக ரூ.124 கோடி கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி