ஜனநாயகம் காக்க சி பி ஐ எம் கட்சி சார்பில் நடைபயணம்

80பார்த்தது
ஒன்றிய பாஜக பாசிச அரசிடமிருந்து மதச்சார்பின்மை, ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வேண்டும்
சிறுபான்மையினர், பட்டியல் இன மக்கள் மீது நடத்திடும் கொடூரமான தாக்குதலை தடுத்திட வேண்டும்
சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்கும் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபயணம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து 10கிலோ மீட்டர் பாபநாசம் வரை நடைபெற்ற இந்த நடை பயணத்தில் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவடை, ராஜகிரி,  
உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடை பயணத்தை மேற்கொண்டனர்
முன்னதாக மத்தியக்குழு உறுப்பினர்
உ. வாசுகி நடை பயணத்தை துவக்கி வைத்தார்

டேக்ஸ் :