தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பங்கஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் வைகாசி திருவோண திருவிழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் சகல பரிகார தோச நிவர்த்திக்காகவும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து.
பாலாபிஷேகம் மஞ்சள் பஞ்சாமிர்தம் , தேன், இளநீர் , மஞ்சள் ஆகிய திரவியங்களால் அபிஷேகம், திருமஞ்சனம் செய்து மகா தீபாரதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
இறைபனி மன்ற தலைவர் குமார், மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.