கிரிகெட் போட்டி துவக்க நிகழ்ச்சி எம்பிகள் பங்கேற்பு

64பார்த்தது
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு
விழாவை முன்னிட்டு பாபநாசத்தில் சுற்றுச்சூழல் அணி மற்றும் சிறுபான்மையினர் அணி இணைந்து நடத்தும் தொடர் கிரிக்கெட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி திமுக தஞ்சை மாவட்ட செயலாளர் 
சு. கல்யாணசுந்தரம் எம்பி தலைமையில் 
கழக அமைப்புச் செயலாளர் 
ஆர். எஸ். பாரதி எம் பி கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து
வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி. அய்யாராசு, துரைமுருகன்,
ஒன்றிய செயலாளர்கள் கோ. தாமரைச்செல்வன்,
தியாக சுரேஷ், பி. எஸ். குமார்,
என். நாசர்.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கலைச்செல்வன், சுமதி. கண்ணதாசன், நகரச் செயலாளர் கபிலன் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வமுத்துகுமரன், சிறுபான்மையினர் அணி மாவட்ட அமைப்பாளர் பாவை அனிபா உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி