கும்பகோணத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொண்டர்கள் தொண்டர்களை பேச அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இடம் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கலாய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் தங்கமணி அமைப்பு செயலாளர் மனோகரன் ஆகியோர் பேசினர்
முன்னதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச தொடங்கும் போது கும்பகோணம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது கல ஆய்வுக்கு வந்துள்ள நீங்கள் மட்டும் பேசுகிறீர்கள் அதற்குத்தில் உள்ள தொண்டர்களை பேச வையுங்கள் அப்போதுதான் கட்சியில் உள்ள குறைகளை குறைகள் தெரியும் நான் பேசுவேன் என கூறினார் இதில் அம்பிகாவதிக்கு ஆதரவாக பல தொண்டர்கள் குரல் எழுப்பினர்
உடனே திண்டுக்கல் சீனிவாசன் அம்பிகாவதி சமாதானம் செய்ய முயன்றால் ஆனால் அவரால் முடியவில்லை அதனால் அவர் தனது இருக்கையை அமர வந்தார் இதை கண்ட மற்ற நிர்வாகிகள் அம்பிகாவதி அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்து சமாதானம் செய்தனர் இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது