பிரான்ஸை சேர்ந்த 38 வயதான நபர் 13 வயது வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகள் சீரழித்து வந்ததோடு ஆன்லைன் மூலம் ஆட்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தந்தையிடம் இருந்து தப்பிய சிறுமி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று (நவ. 22) தீர்ப்பளிக்கப்பட்டது.