கோவாவில் 55வது சர்வதேச திரைப்பட விழா கடத்த 20ஆம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சினிமாவில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பூ, “சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் ஒரு ஹீரோ என்னிடம் வந்து ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா?’ என கேட்டார். அதற்கு, என்னோட செருப்பை எடுத்துக் காட்டினேன். அதோடு அவர் என்னிடம் பேசாமல் சென்றுவிட்டார்” என்றார்.