மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? தொடரும் குழப்பம்

85பார்த்தது
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? தொடரும் குழப்பம்
மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் பட்னாவிசுக்கு முதல்வர் பதவி என தகவல் வெளியாகியுள்ளது. பெரிய கட்சிக்கு தான் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எங்கும் செய்யப்படவில்லை என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும், தனது கணவருக்கு தான் முதல்வர் பதவி என அஜித்பவார் மனைவி பேட்டியளித்துள்ளார். அதேபோல, என் அப்பாதான் முதல்வர் என ஷிண்டேவின் மகன் பேட்டியளித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் குழப்பம் நிலவிவருகிறது.

தொடர்புடைய செய்தி