ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா

63பார்த்தது
கடந்த 6/12/2024 அன்று நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் தொகுதி, வாளபுரம் ஊராட்சி , ஆலமன்குறிச்சியில் 100 விவசாயிகளுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மரங்கன்றுகளை வழங்கினார். பிறகு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் , முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிசுந்தரமூர்த்தி, ஆலமன்குறிச்சி குமார், வாளபுரம் V. நடராஜ் , அந்தியூர் நேரு, சதிஷ் , பகுதி செயலாளர் கோவிந்தராஜ், ராமநாதன் பாசன சங்கத் தலைவர் சின்னதுரை காவேரி பாதுகாப்பு சங்கத் தலைவர் பாஸ்கர் இயற்கை விவசாயி தேனாம்படுகை தளபதி இயற்கை விவசாயி அசூர் எட்வின் இயற்கை விவசாயி சாக்கோட்டை ராமகிருஷ்ணன் சிறுகுடி, சிவபாலன் கடிச்சம்பாடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந. சிவகுமார், சாமிநாதன் மற்றும் உள்ளூர் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி