தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

585பார்த்தது
தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகும்பகோணம் தூய அலங்கார பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற புத்தாண்டு விழாவில் குத்துவிளக்கேற்றிய கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் எப். அந்தோணிசாமி அடிகளாா்.
புத்தாண்டு பிறப்பையொட்டி கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.


கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் எப். அந்தோணிசாமி அடிகளாா் குத்துவிளக்கேற்றி, புத்தாண்டு ஆசியுரை வழங்கினாா். இதேபோல, கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களிலும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. படவிளக்கம்: தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற புத்தாண்டு விழாவில் சிறப்பு வழிபாடு நடத்திய பங்குத் தந்தை ஏ. எம். ஏ. பிரபாகா் அடிகளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி