கும்பகோணம் எம் ஏல். ஏ. சாக்கோட்டை க. அன்பழகன் பார்வையிட்டார்

70பார்த்தது
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு ஆண்டு பருத்தி மறைமுக ஏலத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், அதிக விலை நிர்ணயிக்குமாறு பருத்தி கொள்முதல் வணிகர்களை கேட்டுக் கொண்டார்கள். அருகில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் கே. என். எஸ். ஆசைத்தம்பி அவர்கள், பருத்தி ஏலம் தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் சரசு அவர்கள், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி அவர்கள், விற்பனைக் கூட விளம்பரம் மற்றும் பிரச்சார கண்காணிப்பாளர் சித்தார்த்தன் அவர்கள், மேற்பார்வையாளர் பிரசாத் அவர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி