இந்திய அரசு நேருயுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம்

72பார்த்தது
இந்திய அரசு நேருயுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம்
இந்திய அரசு நேருயுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம்



கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் இந்திய அரசு நேரு யுவகேந்திரா தஞ்சாவூர் சார்பில் இதயா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்துடன் இணைந்து விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் மாபெரும் 10வது சர்வதேச யோகா தினம் கல்லூரி முதல்வர் முனைவர் யூஜின் அமலா தலைமையில் நடைபெற்றது. மேட்டுத்தெரு தவமையம் யோகா துணை பேராசிரியர் ராஜா குழுவினர் மாணவர்களுக்கு பயிற்சிகளை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவர் கணேசன், நற்பவி ஆயுர்வேத கிளினிக் மருத்துவர் சாந்தாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி