கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

54பார்த்தது
கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குடந்தை அரசு கலைக் கல்லுாரி
(தன்னாட்சி) ஆங்கிலத்துறை முன்னாள் மாணவர்கள்
சந்திப்பு விழா நடந்தது. ஆங்கிலத்துறைத்தலைவர்
சரவணன் தலைமை வகித்தார். கல்லுாரி (பொ)
முதல்வர் சுந்தரராசன் முன்னிலை வகித்து பேசினார். கல்லுாரி முன்னாள் பேராசிரியர்கள் சிவக்குமரன், நடனம், அன்பழகன், பாஸ்கரன், சங்கரநாரா
யணன், மாணிக்கராஜன் மற்றும் சென்னை பிரசிடென்சி
கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் தங்களின் கல்லுாரி
கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு கலந்துரையாடினர். மயிலாடுதுறை ஏவிசி கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர்
கனிமொழி வரவேற்றார்.
ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர், ஆசிரியர் தினகரன் தொகுத்து வழங்
கினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் முத்தமிழ்ச்செல்வன், வினோத், இளங்கோவன், ராஜன்,
புவியரசன் ஆகியோர் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி