பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் குமார் பிரச்சாரம்.

80பார்த்தது
பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் குமார் பிரச்சாரம்.
சாக்கோட்டைபகுதியில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் வீதி வீதியாக சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி