கும்பகோணத்தில்* *1008 திருவிளக்கு பூஜை*

56பார்த்தது
கும்பகோணத்தில்* *1008 திருவிளக்கு பூஜை*
தஞ்சாவூர் மாவட்ட ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அருள்மிகு பத்தரகாளியம்மன் உடனுறை அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயிலுடன் இணைந்து நடத்தும் *1008 திருவிளக்கு பூஜை* கும்பகோணம், தலைமை அஞ்சலக சாலை, *மகாமகக்குளம் - மணிக்கூண்டு எதிரில் அமைந்துள்ள வீரசைவப் பெரிய மடத்தில்* வருகின்ற ஆடி மாதம் 3ஆம் தேதி *19-7-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6: 30 மணியளவில்* நடைபெற உள்ளது.


திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தாய்மார்கள், மகளிர் திருக்கோயிலில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து, டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்

திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. *

திருவிளக்கு, விளக்கு வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்ச பாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தி தட்டு மட்டும் நீங்கள் கொண்டு வந்தால் போதும்.

திருவிளக்கு பூஜைக்கு தேவையான மங்களப் பொருட்கள், பிரசாதம், பூஜை பொருட்கள் அனைத்தும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி