'தங்கலான்' பட ஓடிடி வெளியீட்டுக்கு தடை?

65பார்த்தது
'தங்கலான்' பட ஓடிடி வெளியீட்டுக்கு தடை?
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. "புத்தமதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவம் குறித்து நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன. ஓடிடி தளத்தில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி