‘தங்கலான்’ விவகாரம்: இயக்குநர் பா.ரஞ்சித் மீது புகார்

64பார்த்தது
‘தங்கலான்’ விவகாரம்: இயக்குநர் பா.ரஞ்சித் மீது புகார்
இயக்குநர் பா.ரஞ்சித் மீது பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், "புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தங்கலான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சையான இந்த காட்சியை நீக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி