'தலைவர் 171' - ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

579பார்த்தது
'தலைவர் 171' - ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில் 'தலைவர்171'படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 'தலைவர் 171' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி