நெல்லை- நாகர்கோவில் நெடுஞ்சாலையில பயங்கர விபத்து

82பார்த்தது
நெல்லை- நாகர்கோவில்  நெடுஞ்சாலையில பயங்கர விபத்து
அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே பழுதாகி நின்றது. நடு வழியில் பாலத்தின் மீது லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியை இயந்திரங்கள் கொண்டு வெட்டி லாரிக்குள் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி