தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிகள் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட பொதுமக்கள் அவசர உதவிக்காக 100 என்ற எண்ணிற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் செல் நம்பர் 8300650720 ல் காவல் கட்டுப்பாட்டு அரைக்கும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.