தென்காசியில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை

555பார்த்தது
தென்காசியில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை
தென்காசி மாவட்டம் குற்றாலம், சுப்பிரமணியபுரம், குத்துக்கல்வலசை பகுதிகளில் ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது 9. 5 கிலோ பிளாஸ்டிக் மற்றும் 14 கிலோ வடை, பஜ்ஜி சம்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை ஈடுபட்டார்.

பஜ்ஜி மற்றும் உள்ளிட்ட உணவு பொருள்களை பறிமுதல் செய்து மேலும் கடைகளுக்கு ரூ. 9 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி