திருவேங்கடத்தில் சிபிஐஎம் வெகுஜன நிதி வசூல் இயக்கம்

73பார்த்தது
திருவேங்கடத்தில் சிபிஐஎம் வெகுஜன நிதி வசூல் இயக்கம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வெள்ளாகுளம் சிபிஐ எம் கிளையில் வெகுஜன நிதி வசூல் இயக்கம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி, மாவட்டக்குழு உறுப்பினர் மாடசாமி, கிளை செயலாளர் சதிஸ்குமார், மகேஷ்வரன், சுரேஷ்குமார் சூர்யா, கட்டுமான சங்க பூமிநாதன், முருகன், மகேந்திரன், முருகன், வாலிபர் சங்க நவீன்குமார் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி