சித்திரை பிரமோற்சவ திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

50பார்த்தது
சித்திரை பிரமோற்சவ திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா 34ஆம் நாளான நேற்று இரவு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி பிரியா விடை 63 நாயன்மார்களுக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் திருக்கைலாய காட்சி கொடுத்தல் மற்றும் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சங்கரநாராயண சுவாமி கோவில் உட்பிராகரத்தில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபார தனையும் நடைபெற்றது.

இதில் சங்கரன்கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி